கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஆங்கிலம்[தொகு]
nymph
- பலுக்கல்
nymph
- உயிரி. இளம்பூச்சி; முட்டைப் புழுவின் கூடு; அணங்குப்புழு; இளம்புழுப்பருவம்
- அரமகளிர்; மிக அழகான இளம் "தேவ கன்னி", மோகினி
- முழுஇளரி
உசாத்துணை[தொகு]
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் nymph