உள்ளடக்கத்துக்குச் செல்

மோசகி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
மோசகி:
வகை புதர்ச்செடிகளின் காய்கள்...இது வட்டக் கிலுகிலுப்பைச் செடியின் காய்கள்.
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • மோசகி, பெயர்ச்சொல்.
  1. காண்க...கிலுகிலுப்பை 2. (மூ. அ.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. rattlewort
  2. species of rattlewort as having, when ripe, seeds that rattle in the pod

விளக்கம்

[தொகு]
  • முதிர்ந்தபிறகு, ஆட்டினால்/குலுக்கினால் காய்களுக்குள் இருக்கும் விதைகளால் ஒலி உண்டாக்கும் செடிவகைகள் அனைத்திற்கும் மோசகி என்பது பொதுப்பெயர்..


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மோசகி&oldid=1432610" இலிருந்து மீள்விக்கப்பட்டது