உள்ளடக்கத்துக்குச் செல்

மோடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • மோடு, பெயர்ச்சொல்.
  1. உயர்ச்சி (பிங். ) மோடிசை வெற்பென (அஷ்டப். திருவேங்கடத்தந். 44)
  2. மேடு (சூடாமணி நிகண்டு)
  3. முகடு
  4. கூரையின் உச்சி
  5. பருமை
    (எ. கா.) மோட்டிறா (சீவக. 95) மோட்டெருமை (தமிழ்நா. 77)
  6. பெருமை
    (எ. கா.) மோட்டெழி விளமை நீங்க (சீவக. 2799)
  7. உயர்நிலை
    (எ. கா.) மோட்டிடத்துஞ் செய்யார் முழுமக்கள் (நாலடி. 358)
  8. வயிறு (பிங். ) பிணர்மோட்டு . . . பேய்மகள் (திருமுரு. 50)
  9. கருப்பை
  10. உடம்பு
    (எ. கா.) மோட்டுடைப் போர்வையோடு (ஆசாரக். 92)
  11. பிளப்பு (அக. நி.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Height Hill, eminence Top, as of a house Ridge of roof Largeness; stoutness Greatness High position Belly, stomach Womb Body Cleavage, cleft



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மோடு&oldid=1271987" இலிருந்து மீள்விக்கப்பட்டது