யதோத்தேசபக்ஷம்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- யதோத்தேசபக்ஷம், பெயர்ச்சொல்.
- ஒருசொல் நின்றுழிநின்று பலசூத்திரங்களும் பலவோத்துக்களும் தன்பொருளே நுதலிவரச்செய்வது (நன். எழுத். விருத். அவ.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Method of interpretation in a treatise, by which the sense of the sūtras and the subsections of a chapter is controlled by its heading
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +