உள்ளடக்கத்துக்குச் செல்

யாப்புறவு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • யாப்புறவு, பெயர்ச்சொல்.
  1. தள்ளத்தகாத நியதி
    (எ. கா.) ஒன்றற்கே இவையாறும் வரவேண்டு மென்னும் யாப்புறவில்லை (நன். 132, மயிலை.)
  2. தகுதி
    (எ. கா.) கோப்பெருந்தேவிக் கல்லதை யிச்சிலம் பியாப்புறவில்லை (சிலப். பதி. 24)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Inviolable rule Fitness



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=யாப்புறவு&oldid=1272073" இலிருந்து மீள்விக்கப்பட்டது