யாற்றுநீர்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- யாற்றுநீர், பெயர்ச்சொல்.
- எண்வகைப்பொருள்கோளில் சொற்களை முன்பின்னாக மாற்றாமல் நேராகவே பொருள்கொள்ளுமுறை (நன். உரை, 412.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- A mode of construing a verse in which the words are taken in their order without any transposition to yield the intended meaning, one of the eight poruḷ-kōḷ, ( ← இதைப் பார்க்கவும்)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +