உள்ளடக்கத்துக்குச் செல்

யுகாதி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • யுகாதி, பெயர்ச்சொல்.
  1. யுகத்தின் தொடக்கம் (சங். அக.)
  2. தெலுங்கர் கன்னடர் முதலியோரின் வருஷப்பிறப்பு
  3. அருகன் (சூடாமணி நிகண்டு)
  4. கடவுள் (யாழ். அக. )

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Beginning of a yuga
  2. The New Year Day of the Telugus and the Kanarese
  3. Arhat
  4. God


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=யுகாதி&oldid=1443625" இலிருந்து மீள்விக்கப்பட்டது