யோகஸ்நானம்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- யோகஸ்நானம், பெயர்ச்சொல்.
- ஸ்நானம் ஏழனுள் தியானத்தினாலுண்டாகுஞ் சுத்தி (W.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Purification by yogic contemplation, one of seven snāṉam, ( ← இதைப் பார்க்கவும்)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +