யோகி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • யோகி, பெயர்ச்சொல்.
  1. யோகாப்பியாசமுடையவன்
    (எ. கா.) ஒண்டிறல் யோகிகளே (திருவாச, 46, 2)
  2. சன்னியாசி (W.)
  3. சிவபிரான் (பிங். )
  4. ஐயனார் (பிங். )
  5. அருகன் (பிங். )
  6. உடலை வளைக்க உதவும் தசை (W.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Follower of the yoga system of philosophy; adept in yogic practices Ascetic šiva Aiyaṉār Arhat Abductor muscle


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=யோகி&oldid=1443537" இலிருந்து மீள்விக்கப்பட்டது