ரத்து
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
ரத்து, .
- நீக்கல்
- விலக்கு
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- abolition
- anulacion
- abate
விளக்கம்
- முன் உத்தரவை ரத்து செய்
- ரத்து உத்தரவு
- எதிர் கட்டளை
பயன்பாடு
- உச்சநீதிமன்றம் வழக்கை ரத்து செய்தது.
( மொழிகள் ) |
சான்றுகள் ---ரத்து--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி