ராஜினாமா
Appearance
பொருள்
ராஜினாமா, .
- தானே முன் வந்து பதவியை விட்டு விலகுவது
- வேலைதுறப்பு
- பதவிதுறப்பு
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- resign
விளக்கம்
- பதவியை விட்டு விலகுவது
பயன்பாடு
- உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் தோல்விக்கு பொறுப்பேற்று ராஜினாமா
( மொழிகள் ) |
சான்றுகள் ---ராஜினாமா--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி