ரீதியாக
Appearance
பொருள்
- (உ) - ரீதியாக
- மூலமாக
- அடிப்படையில்
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்)
- -ly, through, on the basis of
விளக்கம்
- அறிவியல் ரீதியாக அலசு (analyze scientifically)
- மன ரீதியாக என்ன பிரச்சனை? (what is the problem psychologically?)
- அறிவியல் ரீதியாக எப்படி தீர்வு காண்பது? (how do we find a solution through science?)
- மத ரீதியாக, இன ரீதியாக, தொழில் ரீதியாக என பல விதமான அமைப்புகள் (several organizations on the basis of religion, race, profession)