ருசி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பெயர்ச்சொல்[தொகு]

ருசி

  1. சுவை.
( எடுத்துக்காட்டு )
'என் அம்மாவின் சமையல் சுவைதான், எனக்கு பிடிக்கும் '

வினைச்சொல்[தொகு]

ருசி

  1. சுவை
( எடுத்துக்காட்டு )
'சுவைத்துப் பாருங்கள். இச்சுவை உங்களுக்கு பிடித்திருக்கிறதா?'

மொழிப் பெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம் - taste
"https://ta.wiktionary.org/w/index.php?title=ருசி&oldid=629871" இலிருந்து மீள்விக்கப்பட்டது