உள்ளடக்கத்துக்குச் செல்

லபித்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • லபித்தல், பெயர்ச்சொல்.
  1. சித்தித்தல்
    (எ. கா.) காணரிய பெரியோர்க டெரிசனம் லபிப்பதே கண்ணிணைகள் செய்புண்ணியம் (அறப்.சத.76)-(செயப்படுபொருள் குன்றா வினை () பெயரடை)
  2. பெறுதல்
    (எ. கா.) ஆதிப்பிரம்மா ஸ்ரீரங்க விமானத்தை லபித்து (கோயிலொ.1)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To be gained, obtained; to accrue; to succeed, come to a successful issue To obtain


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=லபித்தல்&oldid=1344295" இலிருந்து மீள்விக்கப்பட்டது