லூதரன் திருச்சபை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

லூதரன் திருச்சபை, பெயர்ச்சொல்.

  1. லூதரன் ஆலயம், லூதரன் சபை (லூதரன் சர்ச்)
லூதரின் முத்திரை
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. Lutheran Church and Lutheranism is a major branch of Western Christianity that identifies with the theology of Martin Luther, a German reformer.
விளக்கம்
  • ...லூதரன் திருச்சபை நம்பிக்கையால் மட்டுமே மீட்பு உண்டு என்னும் கொள்கையை கொண்டுள்ள திருச்சபை பெரும்பாண்மையான கோட்பாடுகளை மார்ட்டின் லூதர் என்னும் ஜெர்மனிய சீர்திருத்தவாதியிடமிருந்து பெறுகின்றது. மார்டின் லூதர் தொடக்கத்தில் கத்தோலிக்க சபைக்கு மாற்றாக நிறுவிய சீர்திருத்தக் கிறிஸ்தவ சபை இன்றளவும் லூதரன் ஆலயம், லூதரன் சபை (லூதரன் சர்ச்)என்றெல்லாந்தான் அழைக்கப் படுகிறது. அவர்களின் சீர்திருத்தக் கோட்பாடு லூதரனியம் என்று அடையாளப்படுத்தப் படுகிறது.
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---லூதரன் திருச்சபை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=லூதரன்_திருச்சபை&oldid=1078124" இலிருந்து மீள்விக்கப்பட்டது