வகுத்துக்காட்டல்
Appearance
தமிழ்
[தொகு](கோப்பு) |
பொருள்
[தொகு]- வகுத்துக்காட்டல், பெயர்ச்சொல்.
- உத்தி முப்பத்திரண்டனுள் முன் தொகுத்துக் கூறியதைப் பின்னர் முறையே விரித்துக் கூறுவது (நன். 14.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Detailed exposition of what has been briefly stated, one of 32 utti, ( ← இதைப் பார்க்கவும்)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +