உள்ளடக்கத்துக்குச் செல்

வகுளம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
(கோப்பு)

பொருள்

[தொகு]

வகுளம் (பெ)

  • வகுளம்_ மகிழம்பூ
  • குறிஞ்சிப்பாட்டில் கூறப்பட்டுள்ள ஒரு மலர்; மகிழம் எனவும் இலஞ்சி எனவும் அழைக்கப்படும் மரம்/அதன் பூ.[1][2][3]
  • Mimusops elengi L.

ஆதாரங்கள்

[தொகு]
"https://ta.wiktionary.org/w/index.php?title=வகுளம்&oldid=1899821" இலிருந்து மீள்விக்கப்பட்டது