வகைச்சூத்திரம்
Appearance
தமிழ்
[தொகு](கோப்பு) |
பொருள்
[தொகு]- வகைச்சூத்திரம், பெயர்ச்சொல்.
- தொகுத்துச் சொல்லப்பட்டதனை வேறு வேறாக வகுத்துரைக்குஞ் சூத்திரம் (நன். 20.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Sūtra giving detailed exposition of that which has already been briefly stated
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +