வகைதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

  • வகைதல், பெயர்ச்சொல்.
  1. பிரிவுபடுதல் -(செயப்படுபொருள் குன்றா வினை () பெயரடை)
  2. வகைப்படுத்துதல்
    (எ. கா.) மந்தரை பின்னரும் வகைந்து கூறுவாள் (கம்பரா. மந்தரை. 60)
  3. வகிர்தல் வாளை யீர்ந்தடி வல்லிதின் வகைஇ (நற். 120)
  4. ஆராய்தல்
    (எ. கா.) நகர்நீ தவிர்வாயெனவும் வகையாது தொடர்ந்து (கம்பரா. பிராட்டி.16)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To be divided To arrange a subject To divide; to cut [T. vagatsu.] To consider, weigh


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வகைதல்&oldid=1473850" இலிருந்து மீள்விக்கப்பட்டது