உள்ளடக்கத்துக்குச் செல்

வக்குவக்கெனல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
(கோப்பு)

பொருள்

[தொகு]
  • வக்குவக்கெனல், பெயர்ச்சொல்.
  1. களைப்புமேலிட ஒடும் ஒலிகுறிப்பு
    (எ. கா.) நாய் வக்குவக்கென்றோடுகிறது
  2. கடுமையாய் இருமற் குறிப்பு (W.):
  3. கடுமையாய் இடித்தற்குறிப்பு

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. (a) running to exhaustion (b) coughing hard (c) pounding hard or ramming


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வக்குவக்கெனல்&oldid=1344127" இலிருந்து மீள்விக்கப்பட்டது