வசக்கட்டு
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- வசக்கட்டு, பெயர்ச்சொல்.
- வியாபாரக் கூட்டாளி வசம் கொடுத்த தொகை
- ஒப்படைத்த பொருள் (C. G.)
- இன்னதற்கென்று நியமித்து வைத்த தொகை
- செலவுக்கென்று முன்னதாகக் கொடுத்த பணம்
- ஆட்சி (W.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Payment made to a partner Goods or monies left in charge of a person Sum ear-marked for a particular purpose Imprest Possession
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +