வசங்கண்டவன்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- வசங்கண்டவன், பெயர்ச்சொல்.
- உண்மையறிந்தவன் (W.)
- அனுபவமுள்ளவன்
- ஒருபழக்கத்தில் விழுந்தவன்
- (எ. கா.) அவன் ஊரார் பணத்தைத் தின்றுதின்று வசங்கண்டவன்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- One who understands the state of things Man of experience Man addicted to a habit
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +