வசந்த

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

வசந்த, (உரிச்சொல்).

  • இளவேனில்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. spring


விளக்கம்
  • இளவேனில் என்ற ஒரு தமிழ் பருவ காலத்திற்கு, தமிழில் வடமொழிச் சொற்களின் ஆதிக்கக் காலத்தில் வசந்த காலம் என்று வழங்கப்பட்டது.
  • பொங்கு கனங்குழை எனத் தொடங்கும் திரிகூட ராசப்ப கவிராயரின் பாடல்களில் ஒன்று வசந்த வள்ளி பந்து பயில்வதைக் கூறுகிறது.
பயன்பாடு
  • வசந்த கால நதியினிலே... - ஒரு திரைப்பாடல்.
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...( மொழிகள் )

சான்றுகள் ---வசந்த--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=வசந்த&oldid=1636313" இருந்து மீள்விக்கப்பட்டது