வடக்கயிறு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • வடக்கயிறு, பெயர்ச்சொல்.
  1. தேர் முதலியவற்றை இழக்கும் பெருங்கயிறு
    (எ. கா.) வடக்கயிறு வெண்ணரம்பா (தாயு. சச்சிதா.2.)
  2. ஏர்நாழிக்கயிறு (W.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Large, stout rope or cable, as for drawing a temple-car Cord of the ēr-nāḷi


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வடக்கயிறு&oldid=1343564" இலிருந்து மீள்விக்கப்பட்டது