வடஸ்திங்கி
தமிழ்[தொகு]
|
---|
பொருள்[தொகு]
- வடஸ்திங்கி, பெயர்ச்சொல்.
- கப்பற்பாயின் அடிப்புறத்தை மேலிழுக்கும் கருவி(கடலோடிப் பயன்பாடு)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- Main clewgarnet; purchase, consisting of two single blocks and a fall, by which the lower corner of a square mainsail is hauled up to the yard
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +