கடலோடி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கடலோடி(பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  • டார்வினின் கடற்பயணம் அவர் நினைத்தது போல எளிதாகயில்லை. கடற்பயணத்தின் நடுவே மனத்தடுமாற்றம் கொண்ட கப்பலின் கேப்டன் தற்கொலை செய்து கொண்டார். அதன்பிறகு புதிய கேப்டனாக நியமிக்கபட்டவர் Robert FitzRoy. இவர் ஒரு தேர்ந்த கடலோடி (டார்வினின் மகள், எஸ்.ராமகிருஷ்ணன்)

(இலக்கியப் பயன்பாடு)

சொல்வளம்[தொகு]

கடல் - ஓடி
மாலுமி, கடற்பயணி, கடற்பயணம், மீனவன்


ஆதாரங்கள் ---கடலோடி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கடலோடி&oldid=1378939" இருந்து மீள்விக்கப்பட்டது