உள்ளடக்கத்துக்குச் செல்

வடி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
(கோப்பு)

பொருள்

[தொகு]
  • வடி, பெயர்ச்சொல்.
  1. மாம்பிஞ்சு
  2. மாம்பிஞ்சின் பிளவு.
    வடியன்ன வுண்கட்கு (கலித். 64).
  3. தேன்.
    வடிமலர் வள்ளம் (சூளா. இரத. 45)
    வடிகொள் பொழி லின் (தேவா. 116, 3)
  4. கள்
  5. நீளுகை. (அரு. நி.)
  6. வடித்தெடுக்கை.
    வடியுறு தீந்தேறல் (பு. வெ. 1, 19)
  7. கூர்மை.
    வடியாரு மூவிலை வேல் (தேவா. 830, 6)
  8. வாரிமுடிக்கை.
    வடிக்கொள் கூழை யாயமொடு (நற். 23)
  9. ஆராய்ச்சி.
    வடியமை (சீவக. 1685, உரை)
  10. கயிறு
  11. நாய். (சது.)
  12. சிறுதடி
  13. உருவம்.
    கரியது வடிகொடு (தேவா. 815, 5)
  14. காற்று.
    வடி பட வியங்கும் வண்ணக் கதலிகை (பெருங். மகத. 3, 36).

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  • ஆங்கில உச்சரிப்பு - vaṭi
  1. a small mango
  2. Piece of green mango, cut longitudinally in two
  3. Honey
  4. Toddy
  5. Lengthening
  6. Filtration, distillation
  7. Sharpness
  8. Combing and fastening, as of the hair
  9. Scrutiny, investigation
  10. Rope
  11. Dog
  12. Small cane or stick
  13. Form, shape
  14. Wind
வடி, வடு, வளி
வடிவு, வடிப்பு
வடிகால்
"https://ta.wiktionary.org/w/index.php?title=வடி&oldid=1384914" இலிருந்து மீள்விக்கப்பட்டது