வடிம்பிடுதல்
Appearance
தமிழ்
[தொகு](கோப்பு) |
பொருள்
[தொகு]- வடிம்பிடுதல், பெயர்ச்சொல்.
- நிர்ப்பந்தித்தல்
- இரதத்தைத் தணிபோட்டுக் கிளப்புதல் (ஈடு., 7, 2, 5, அரும்.)
- தூண்டுதல்
- பழிகூறுதல்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- To compel To rise and start with a lever, as a temple-car To urge, move To slander, blame
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +