வடிவம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
Basic shapes --- அடிப்படையான வடிவமைப்புக்கள்
  • வடிவமைப்பு - shape
  • Different Type of Shapes --- பல தரப்பட்ட வடிவங்கள்
  • 2D shapes --- இருபரிமாண வடிவங்கள் (two dimension)
  • 3D shapes --- முப்பரிமாண வடிவங்கள் (three dimension)

2D shapes --- இருபரிமாண வடிவங்கள்[தொகு]

3D shapes --- முப்பரிமாண வடிவங்கள்[தொகு]

சொல்வளம்[தொகு]

வடிவு - அம்
இருபரிமாண வடிவம், முப்பரிமாண வடிவம்
வட்ட வடிவம், முக்கோண வடிவம், சதுர வடிவம், நாற்கர வடிவம், அறுகோண வடிவம்
கோள வடிவம், உருளை வடிவம், கூம்பு வடிவம், கன வடிவம், முப்பட்டக வடிவம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=வடிவம்&oldid=1642428" இலிருந்து மீள்விக்கப்பட்டது