உள்ளடக்கத்துக்குச் செல்

வட்டமிடுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • வட்டமிடுதல், பெயர்ச்சொல்.
  1. பறவை முதலியன சுற்றிவருதல்
  2. உருண்டையாதல்
    (எ. கா.) வட்டமிட் டடியிட்டு (தனிப்பா. i, 260, 1)
  3. சூழ்ந்துவருதல்
    (எ. கா.) வட்டமிடும் பரிநகுலன் (தனிப்பா. I, 322, 16)-(செயப்படுபொருள் குன்றா வினை () பெயரடை)
  4. நோக்கங்கொண்டு சுற்றுதல்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To hover about, as a hawk; to gyrate To be round or globular To run in circular rounds, as a horse To hang about in order to gain an object


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வட்டமிடுதல்&oldid=1343803" இலிருந்து மீள்விக்கப்பட்டது