வட்டி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
(பெ)
- பணத்தைப் பிறன் உபயோகித்தற்காக கொடுத்துப் பெறும் ஊதியம்
- கிண்ணம் ;
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்- interest
இலக்கிய மேற்கோள்கள்
[தொகு]- கந்தபுராணம் : வட்டி மாலைகண் மானு மெயிற்றினர்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +