வன்னியன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • வன்னியன், பெயர்ச்சொல்.
  1. ஒரு சாதி (G (திருச்சிராப்பள்ளி வழக்கு) D. I, 110)
  2. சாமந்தன். நாற்படை வன்னியர் (கல்லா. 37, 15)
  3. கள்ளர் வலையர் முதலிய சில சாதியாரின் பட்டப்பெயர் ((E. T.) Vii, 321)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. A caste
  2. Feudatory prince; commander
  3. Caste-title among certain castes, as the Kaḷḷar, Valaiyar, etc.


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + \n

"https://ta.wiktionary.org/w/index.php?title=வன்னியன்&oldid=1339431" இலிருந்து மீள்விக்கப்பட்டது