வன்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • வன்பு, பெயர்ச்சொல்.
  1. வலிமை. தடுத்தேன் வன்பால் (ஞானவா. புசுண். 99)
  2. கடினத்தன்மை. வன்பியர் முன்பாற் கண்டோம் (அரிச்.பூ. சூழ்வி. 36)
  3. கருத்து (W.)
  4. தோல் முதலியவற்றின் வார் (சங். அக.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Strength, firmness
  2. Hardness, as of heart
  3. Thought, attention
  4. (ஒப்பிடுக)→ வள்பு. Strap, as of leather


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வன்பு&oldid=1347646" இலிருந்து மீள்விக்கப்பட்டது