உள்ளடக்கத்துக்குச் செல்

வய

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

வய, (உரிச்சொல்).

மொழிபெயர்ப்புகள்
  1. strong ஆங்கிலம்
  2. ...இந்தி
விளக்கம்
வய < வயவர் = விமை மிக்க போர்வீரர்
வயமான் வேட்டம் - நெடுநல்வாடை 128 (வயமான் = புலி)
பயன்பாடு
  • வயலைக்கோடி = வலிமையான கொடி, மலையில் விறகு பொறுக்குபவர்களுக்குக் கட்டுக் கட்ட உதவும் கொடி
(இலக்கியப் பயன்பாடு)
வயவாள் (அகநானூறு 309-1)
வயவாளை (பரிபாடல் 10-85)
(இலக்கணப் பயன்பாடு)
  • வய வலி ஆகும் - தொல்காப்பியம் 2-8-69



( மொழிகள் )

சான்றுகள் ---வய--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=வய&oldid=998543" இலிருந்து மீள்விக்கப்பட்டது