வயணம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- வயணம், பெயர்ச்சொல்.
- விதம் (W.)
- நிலைமை (W.) அதன் வயணமென்ன?
- விவரம்
- (எ. கா.) வயணமாய்ப் பேசினான்
- உணவு முதலியவற்றின் வளம்
- (எ. கா.) வயணமாய்ச் சாப்பிடுகிறவன்
- நல்லமைப்பு
- நேர்த்தி (W.)
- ஏற்றது
- (எ. கா.) காற்று வயணமாயிருக்கிறது
- காரணம்
- (எ. கா.) அப்படிச்செய்ததின் வயணம் என்ன (உள்ளூர் பயன்பாடு)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Manner, method, way Circumstance; condition Clear details; particulars Sumptuousness Good, agreeable condition Neatness 7(ஒப்பிடுக)→ வயம்5. Favourableness, suitability Reason, cause
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +