வயானம்
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
வயானம், .
- பறவை (சூடாமணி நிகண்டு)
- சுடுகாடு
- (எ. கா.) சவத்துக்குமுன்னே வயானத்துக்குக் கூட்டிப்போகிறதும் (Pudu. Insc. No. 847).
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---வயானம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி