வயிராகம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- வயிராகம், பெயர்ச்சொல்.
- பற்றின்மை
- (எ. கா.) ஊன்று ஞானமோ டுயர்வயிராக நல்லொழுக்கம் (பிரபுலிங். கைலாச. 43)
- ஊக்கம் (W.)
- பிடிவாதம் (W.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Absence of worldly passions Zeal, enthusiasm Obstinacy, pertinacity
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +