வயிற்றெடுப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • வயிறு + எடு--ப்பு

பொருள்[தொகு]

  • வயிற்றெடுப்பு, பெயர்ச்சொல்.
  1. ஆட்டுநோய்வகை (M. Cm. D. I. I, 249.)
  2. வயிற்றுப்போக்கு
  3. செரியாமல் மலங்கழிகை (M. L.)
  4. விஷபேதி

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. A disease of sheep
  2. diarrhoea
  3. cholera


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வயிற்றெடுப்பு&oldid=1432025" இலிருந்து மீள்விக்கப்பட்டது