உள்ளடக்கத்துக்குச் செல்

வர

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
(கோப்பு)

பொருள்

[தொகு]
  • வர, பெயர்ச்சொல்.
  1. அசைச்சொல்
    (எ. கா.) தழங்குமருவி என்னும் பாட்டுத்தொட்டு இதன்காறும்வர இப்பாட் டொன்பதும் (திருக்கோ.135, உரை) அஞ்சிறைமடநாரைக்குப் பின்பு இவ்வளவும் வர (ஈடு., 2, 1, ப்ர) வார்ப்புரு:-prep
  2. வரை
    (எ. கா.) பரத்துவமே தொடங்கி அவதாரங்களிலே வர (ஈடு., 3, 6, ப்ர)
  3. வெறுமனான; காய்ந்த; பால் அல்லாது
    (எ. கா.) வர காபி

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. An expletive
  2. till
  3. bare, dry, milkless
( மொழிகள் )

சான்றுகள் --- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வர&oldid=1999863" இலிருந்து மீள்விக்கப்பட்டது