உள்ளடக்கத்துக்குச் செல்

வரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

வரம்

  1. பேறு, ஆசீர்வாதம், பரிசு
மொழிபெயர்ப்புகள்

சொற்றொடர் எடுத்துக்காட்டு

[தொகு]
  • அவரது கவித் திறமை இறைவனின் வரம் (His poetic talent is God's gift)
  • மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்

ஒத்த கருத்துள்ள சொற்கள்

[தொகு]
"https://ta.wiktionary.org/w/index.php?title=வரம்&oldid=650287" இலிருந்து மீள்விக்கப்பட்டது