வரித்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

 • வரித்தல், பெயர்ச்சொல்.
 1. எழுதுதல்
  (எ. கா.) வள்ளுகிர் வரித்த சாந்தின் வனமுலை (சீவக. 2532)
 2. சித்திரமெழுதல்
 3. பூசுதல் (சூடாமணி நிகண்டு)
 4. கட்டுதல்
  (எ. கா.) வரிக்குங்காட்சியிலா வறிவே (ஞானவா. மாவலி. 48)
 5. மொய்த்தல் (யாழ். அக. )
 6. கோலஞ்செய்தல்
  (எ. கா.) புன்னை யணி மலர் துறைதொறும் வரிக்கும் (ஐங்குறு. 117)(செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)
 7. ஓடுதல்
  (எ. கா.) தலைவா யோவிறந்து வரிக்கும் (மலைபடு. 475)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

 • ஆங்கிலம்
 1. To write To draw; to paint To smear, daub To bind, tie, fasten; to fix, as the reepers of a tiled roof To swarm round To adorn, decorate To run; to flow


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வரித்தல்&oldid=1339552" இலிருந்து மீள்விக்கப்பட்டது