வருடாந்திர

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

உரிச்சொல்[தொகு]

வருடாந்திர

  1. ஆண்டுதோறும் நடக்கின்ற/நிகழ்கின்ற/வெளிவரும், வருட

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம் - annual

சொற்றொடர் எடுத்துக்காட்டு[தொகு]

  • வருடாந்திர விழா (annual festival)
  • வருடாந்திர சுற்றுலா (annual tour)

ஒத்த கருத்துள்ள சொற்கள்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=வருடாந்திர&oldid=646279" இலிருந்து மீள்விக்கப்பட்டது