உள்ளடக்கத்துக்குச் செல்

annual

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

annual

  1. வருடாந்தம், ஆண்டு
  2. ஓராண்டு வாழும் செடியினம், ஆண்டுமலர், ஆண்டுக்கொரு முறை வெளியிடப்படும் ஏடு, (பெ.) ஆண்டுதோறும் நிகழ்கிற, ஆண்டு தவறாத நடைபெறுகிற, ஒவ்வொரு ஆண்டிலும் முடிவுறுகிற, ஆண்டுக்கணிப்பான, ஓராண்டு வாழ்வுடைய

உரிச்சொல்[தொகு]

annual

  1. ஆண்டுதோறும் நடக்கின்ற/நிகழ்கின்ற/வெளிவரும், வருடாந்திர, வருட

சொற்றொடர் எடுத்துக்காட்டு[தொகு]

  • வருடாந்திர விழா (annual festival)
  • ஆண்டு மலர் (annual magazine)
  • வருடாந்திர சுற்றுலா (annual tour)
"https://ta.wiktionary.org/w/index.php?title=annual&oldid=1527455" இலிருந்து மீள்விக்கப்பட்டது