வருமானம்
Appearance
பெயர்ச்சொல்
[தொகு]வருமானம் = சம்பளம்.
- உழைப்பில் ஈட்டும் ஊதியம்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம் - income
- வருமானம்
- வா (வரு) - மானம்
- வருமானவரி, வருமானவரம்பு
- அடிப்படை வருமானம், தனிநபர் வருமானம், நேரடி வருமானம்
- நாட்டு வருமானம், தேசிய வருமானம்
- நிரந்தர வருமானம்,
ஆதாரம் --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - வருமானம்