வருவாய் தீர்வாயம்
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
வருவாய் தீர்வாயம், .
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- annual settlement of revenue accounts
- jamabandi
விளக்கம்
- வருவாய்த்துறை கிராமக்கணக்குகளை ஆண்டுத்தணிக்கையிடுதல்
பயன்பாடு
- ஆண்டு தோறும் நடைபெறும் வருவாய்த்தீர்வாயத்தில் பொதுமக்கள் தங்கள் நிலம் சார்ந்த சிக்கல்களுக்கு விண்ணப்பம் அளிப்பார்கள்
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---வருவாய் தீர்வாயம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி