உள்ளடக்கத்துக்குச் செல்

வலத்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • வலத்தல், பெயர்ச்சொல்.
  1. சுற்றுதல்
    (எ. கா.) புலவுநாறு நெடுங்கொடி ... வாங்குசினை வலக்கும் (புறநா. 52)
  2. பின்னுதல்
    (எ. கா.) இழைவலந்த பஃறுன்னத்து (புறநா. 136)
  3. தொடுத்தல்
    (எ. கா.) உரைத்தேம் ... வலந்து (பரிபா. 3, 10-11)
  4. பிணித்தல்
    (எ. கா.) குடர்வலந்த வேற்றின்முன் (கலித். 103)
  5. வளைத்தல் (W.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To encircle, surround To spin, as a spider its thread; to plait; to weave To string in a series To tie, bind To bend


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வலத்தல்&oldid=1339700" இலிருந்து மீள்விக்கப்பட்டது