வலிதல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- வலிதல், பெயர்ச்சொல்.
- திண்ணியதாதல்
- உச்சரிப்பில் அழுத்தமாதல்
- மெல்லெழுத்து வல்லெழுத்தாதல் (புறநா. 6, உரை.)
- நேர்வழியிற் பொருள் கொள்ளாது இடர்படுதல்
- தானாக முன்வந்து செய்தல்
- முயலுதல் (W.)
- உய்தல் (பிங். )
- தங்குதல் (யாழ். அக. )
- துணிவு கொள்ளுதல்(W.)
- பலவந்தப்படுத்துதல்
- (எ. கா.) வலிந்து பற்றினான்
- மீறுதல்
- (எ. கா.) அருளினை வலிய மாட்டாமை (பெயிபு. திருநீலக். 34)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- To be hard
- To be stressed, as words (இலக்கணம்)
- To become hard in sound, as a soft consonant
- To be strained, as an interpretation
- To act of one's own free will
- To exert oneself
- To survive, revive
- To abide, remain, stay
- To venture
- To force, compel
- To transgress, transcend
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +
பகுப்புகள்:
- தமிழ்
- தமிழ்-ஒலிக்கோப்புகளில்லை
- தமிழ்-பெயர்ச்சொற்கள்
- தேவா. உள்ள பக்கங்கள்
- புறநா. உள்ள பக்கங்கள்
- (W.) உள்ள சொற்கள்
- பெரியபு. உள்ள பக்கங்கள்
- பிங். உள்ள பக்கங்கள்
- நிகண்டுகளின் சொற்கள்
- யாழ். அக. உள்ள பக்கங்கள்
- (Gram.) உள்ள சொற்கள்
- தமிழிலக்கணப் பதங்கள்
- தமிழ்ப்பேரகரமுதலிச் சொற்கள்
- தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
- நான்கெழுத்துச் சொற்கள்