வளைதல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- வளைதல், பெயர்ச்சொல்.
- கோணுதல்
- தாழ்தல்
- தோற்றல்
- திடமறுதல் (சீவக. 1068, உரை.)
- நேர்மையினின்று விலகுதல்
- வருந்துதல்
- சுற்றுதல்
- (எ. கா.) குழந்தை வயிற்றில் வளையவருகிறான் -tr
- சூழ்தல்
- சுற்றி வருதல்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- To bend; to become crooked
- To bend low
- To be defeated
- To yield, give way
- To deviated, as from rectitude
- To suffer
- To move about, as foetus in the womb
- To surround, encompass, besiege
- To hover round; to walk around
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +