கோணமூக்கு உள்ளான்
Appearance
(வளைமூக்கு உள்ளான் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கோணமூக்கு உள்ளான் (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- கருந்தலையும் கரும்பட்டையுடன் வெண்ணிற உடலும் கொண்ட நீளக்காலி வகையைச் சேர்ந்த பறவை.
- கூனி அரிச்சான்[1]; வளைமூக்கு உள்ளான்[2]
மொழிபெயர்ப்புகள்
pied avocet; Recurvirostra avosetta.
விளக்கம்
- ஐரோப்பாவிலிருந்து தமிழகத்தின் கோடிக்கரைக்கு வலசை வரும் ஓர் உள்ளான்.