வழுக்குதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

 • வழுக்குதல், பெயர்ச்சொல்.
 1. சறுக்குதல்
  (எ. கா.) வழுக்கிவீழினுந்திருப்பெயரல்லான் மற்றியா னறியேன் (தேவா. 1110, 1)
 2. தவறுசெய்தல்
  (எ. கா.) கோள்வழுக்கி (கலித். 104)
 3. தப்புதல்
  (எ. கா.) வழுக்கிக் கழிதலே நன்று (நாலடி. 71)
 4. மறத்தல்
  (எ. கா.) வழுக்கியும் வாயாற் சொலல் (குறள். 139)
 5. அசைதல் (W.) - tr
 6. ஒழிதல்
  (எ. கா.) ஒன்னார் வழுக்கியுங் கேடீன்பது (குறள். 165)
 7. அடித்தல் (சூடாமணி நிகண்டு)
 8. மோதுதல் (W.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

 • ஆங்கிலம்
 1. To slip; to slide, as in slippery places
 2. To err, commit a mistake
 3. To make an escape
 4. To be forgetful
 5. To move back and forth, as the eyes
 6. To exempt; to keep out of account
 7. To beat
 8. To dash


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வழுக்குதல்&oldid=1342140" இருந்து மீள்விக்கப்பட்டது